"நீதிமன்றத்திற்கு வேறு வேலையில்லையா?" - திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிபதிகள் கடும் கண்டனம்!

திருப்பரங்குன்றம் மலையில் வழிபட அனுமதி கோரி தொடரப்பட்ட தேவையற்ற பொதுநல வழக்கிற்கு அதிருப்தி தெரிவித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை, மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

"நீதிமன்றத்திற்கு வேறு வேலையில்லையா?" - திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிபதிகள் கடும் கண்டனம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்