"மனுதாரரால் முடியாது என்றால் நாங்களே விசாரிப்போம்!" FQL பல்லாயிரம் கோடி மோசடி வழக்கில் அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

FQL நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐ விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரிய அரசுத் தரப்பு வாதத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடும் எதிர்ப்பு; சூ மோட்டோவாக வழக்கை விசாரிக்க நேரிடும் என எச்சரிக்கை.

"மனுதாரரால் முடியாது என்றால் நாங்களே விசாரிப்போம்!" FQL பல்லாயிரம் கோடி மோசடி வழக்கில் அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்