கொளுத்தும் வெயிலில் மணிக்கணக்கில் காத்திருப்பு: முதலமைச்சர் வருகையின் போது பெண்கள், சிறுவர்கள் மயக்கம்... மதுரையில் பரபரப்பு!
மதுரை வருகை தந்த முதலமைச்சர் விஜய்யைப் பார்ப்பதற்காகக் கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்த பெண்கள், சிறுவர்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து சரிந்ததால் களத்தில் பதற்றம்.