"6 அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா செல்லுமா?" தகுதி நீக்க மனுக்கள் நிலுவையில் இருந்தபோது சபாநாயகர் ஏற்றது சரியா? நாளை தீர்ப்பு!
தகுதி நீக்க மனுக்கள் நிலுவையில் இருந்தபோது 6 அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.