RSS பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி! அக். 25, நவ. 1 தேதிகளில் 128 இடங்களில் அணிவகுப்பு நடத்த உத்தரவு!

தமிழ்நாட்டில் 128 இடங்களில் அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரணிக்கு அனுமதி மறுக்கக் காவல்துறை முன்வைத்த காரணங்கள் ஏற்கப்படவில்லை என்றும், அக்டோபர் 19-க்குள் அனுமதி வழங்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

RSS பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி! அக். 25, நவ. 1 தேதிகளில் 128 இடங்களில் அணிவகுப்பு நடத்த உத்தரவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்