தவெக அரசுக்கு ஆதரவளித்து பதவி விலகிய அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.