போராட்டத்தை முடக்கினால் அரசுக்கு எதிரான அதிருப்தி அதிகரிக்கும்! உயர் நீதிமன்றம் கருத்து!

மயிலாடுதுறையில் அரிசி ஆலை மாசுக்கு எதிராகப் போராட அனுமதி மறுக்கப்பட்ட வழக்கில், மக்களின் போராட்டத்தை முடக்கினால் அரசுக்கு எதிரான அதிருப்தி அதிகரிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வழக்கின் முழு விவரங்கள் உள்ளே.

போராட்டத்தை முடக்கினால் அரசுக்கு எதிரான அதிருப்தி அதிகரிக்கும்! உயர் நீதிமன்றம் கருத்து! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்