வருகையில்லா பத்திரப்பதிவு திட்டத்துக்கு எதிராக வழக்கு... அக்டோபர் 28-க்குள் பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!
சொத்து விற்பனைக்கான வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறையை ரத்து செய்யக் கோரிய பொதுநல வழக்கில், அக்டோபர் 28-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.