கோயிலில் அரசியலா பண்றீங்க?: அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அறநிலையத்துறை அரசியல் செய்வதாகக் கடுமையான கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, கல்வெட்டில் அறங்காவலர் குழுவினரின் பெயர்களைப் பொறிக்க உத்தரவிட்டுள்ளது.

 கோயிலில் அரசியலா பண்றீங்க?: அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்