நெல்லை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வள்ளநாடு தாமிரபரணி ஆற்றுப் பாலம் தொடர்ந்து சேதமடைவது தொடர்பான வழக்கில் NHAI-க்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. பாலப் பராமரிப்பு, இதுவரை செய்யப்பட்ட பணிகள் மற்றும் செலவினங்கள் குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்