இறுதி ஊர்வல அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி: புதிய சட்டம் இயற்ற உயர் நீதிமன்றம் பரிந்துரை!
இறுதி ஊர்வலங்களில் அரங்கேறும் வன்முறை மற்றும் ஒழுங்கீனங்களைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது குறித்து ஜூலை 31-க்குள் தலைமைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.