ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிடத் தடை... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 15-ம் தேதி வெளியாகவுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தை இணையதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் சட்டவிரோதமாக வெளியிடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.