கெட்ட வார்த்தை பேசினால் 500 ரூபாய் ஃபைன்! - மத்திய பிரதேச கிராமத்தின் 'அதிரடி' பஞ்சாயத்து தீர்ப்பு!
மத்தியப் பிரதேசத்தின் போர்சர் கிராமத்தில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவோருக்கு 500 ரூபாய் அபராதம் அல்லது ஒரு மணி நேரத் துப்புரவுப் பணி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.