மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.