மௌனம் கலைத்த மாதவன்… மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு

நீட் வினாத்தாள் முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாணவர் போராட்டம் குறித்து நடிகரும், எஃப்டிஐஐ தலைவர் ஆர். மாதவன் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

மௌனம் கலைத்த மாதவன்… மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்