லக்கி பாஸ்கர் 2 வருமா? ரசிகர்களுக்கு வெங்கி அட்லூரி சொன்ன பதில்
லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயமாக உருவாகும். ஆனால், அதற்காக ரசிகர்கள் இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார்.