சிலிண்டர் தட்டுப்பாட்டால் மின்சார அடுப்புகளுக்கு மவுசு: ஆன்லைன் விற்பனை பல மடங்கு உயர்வு!
சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மாற்றுத் திட்டத்திற்கு மாறியுள்ளதால், ஆன்லைன் தளங்களில் மின்சார அடுப்புகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.