LPG சிலிண்டர் வாங்க இனி ஆதார் பயோமெட்ரிக் கட்டாயம்.. அக்டோபர் 1 முதல் புதிய விதி!
மானிய விலையில் LPG சிலிண்டர் பெற ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு குறித்து புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. யாருக்கு பாதிப்பு? என்ன செய்ய வேண்டும்? முழு தகவல்களை கீழே படிக்கவும்.