பிறந்தநாளில் தங்கம் வென்ற லவ்லினா... ஆசிய விளையாட்டுப் போட்டியில் வரலாறு படைத்த இந்திய வீராங்கனை!

சீன வீராங்கனை ஸி‌யி பாவை வீழ்த்தி 75 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன், ஆசிய விளையாட்டுப் போட்டியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பெண்கள் குத்துச்சண்டையில் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.

பிறந்தநாளில் தங்கம் வென்ற லவ்லினா... ஆசிய விளையாட்டுப் போட்டியில் வரலாறு படைத்த இந்திய வீராங்கனை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்