லண்டனில் ரூ.11,000 கோடி முதலீடு... 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு... முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்!
தமிழகத்தில் ரூ.11,000 கோடி முதலீடு செய்து 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.