இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடித்துள்ள ‘DC’ திரைப்படம் அக்டோபர் 16-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.