சென்னையில் ‘மது இல்லாத தமிழகம்’ என்ற புதிய இயக்கத்தை சவுமியா அன்புமணி தொடங்கி வைத்தார். மதுவால் ஏற்படும் சமூக, சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இயக்கத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்