அர்ஜென்டினா அணிக்காக கடைசி சர்வதேச போட்டியில் விளையாட உள்ள லியோனல் மெஸ்ஸி, அதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார்.