தோல்வியின் வலி ஆற காலம் எடுக்கும் என்றாலும், அணியின் சாதனையை பெருமையுடன் நினைவுகூர வேண்டும் என்று மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.