“Special moments I know I will miss…” - அர்ஜென்டினாவுக்காக கடைசி பயிற்சியில் மெஸ்ஸி... நெகிழ்ச்சி பதிவு!
அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி போட்டியில் விளையாட உள்ள லியோனல் மெஸ்ஸி, இறுதிப் பயிற்சியில் பங்கேற்ற நிலையில், இந்த தருணங்களை நிச்சயம் மிஸ் செய்வேன் என உணர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.