கண்ணீருடன் விடைபெற்ற ஜாம்பவான்... மெஸ்ஸியின் கடைசி போட்டியில் அர்ஜென்டினாவின் உணர்ச்சிபூர்வமான தருணம்!
அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிய லயோனல் மெஸ்ஸி, ஒரு கோல் மற்றும் 2 அசிஸ்ட்களுடன் அசத்தி, பெனினுக்கு எதிரான போட்டியில் அணியை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெறச் செய்தார்.