விமானப் பணிப்பெண் செய்த ‘சின்ன’ தவறு: ஹீத்ரோ விமான நிலையத்தில் 6 மணி நேரம் முடங்கிய போயிங் 777!
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் புதிய பணிப்பெண்ணின் தவறான புரிதலால் போயிங் 777 விமானத்தின் அவசர கால ஸ்லைடு திடீரென விரிவடைந்ததால், வாஷிங்டன் செல்லவிருந்த விமானம் 6 மணி நேரம் தாமதமானது.