விமர்சனங்களைத் தள்ளிவைத்துவிட்டு ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் லெஜெண்ட் சரவணன் கச்சிதமாக நடித்திருக்கும் 'லீடர்', முதல் பாதியின் விறுவிறுப்பால் ரசிகர்களைக் கவர்கிறது.