பாகவதர் முதல் என்.எஸ்.கே வரை... தமிழகத்தை உலுக்கிய 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' இப்போது திரைப்படமாகிறது!

1944-ல் தியாகராஜ பாகவதர் மற்றும் என்.எஸ்.கே கைதாகக் காரணமான லட்சுமிகாந்தன் கொலை வழக்கை மையமாக வைத்து தயாள் பத்மநாதன் இயக்கியுள்ள படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது.

பாகவதர் முதல் என்.எஸ்.கே வரை... தமிழகத்தை உலுக்கிய 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' இப்போது திரைப்படமாகிறது! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்