1008 குத்துவிளக்கு பூஜை; குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆனி பெருந்திருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்ச்சியாக 1008 குத்துவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.