கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்காத அரசு: திமுக - அதிமுகவுக்கு எதிராக வணிகர்கள் போர்க்கொடி!
கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்காத திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் எதிராகத் தேர்தலில் பிரசாரம் செய்ய வணிகர் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினர் அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.