மார்பிங் செய்த போட்டோ.. வாட்ஸ்அப்பில் மிரட்டல்! ரூ. 10 லட்சம் கேட்டு சக மாணவியின் தந்தையையே மிரட்டிய 3 பள்ளி மாணவர்கள் கைது!
கிருஷ்ணகிரியில் 9-ஆம் வகுப்பு மாணவியை மார்பிங் செய்து ஆபாச வீடியோ கேட்டு மிரட்டியதுடன், ரூ. 10 லட்சம் பறிக்க முயன்ற 3 பள்ளி மாணவர்களைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.