கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு; இருவர் நிலை கவலைக்கிடம்!
கோவில்பட்டி அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீக்குச்சி மூட்டைகளை இறக்கும்போது ஏற்பட்ட உராய்வினால் நேரிட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்; இருவர் படுகாயமடைந்தனர்.