கோவில்பட்டி அருகே ரகசியப் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - பெண் உட்பட இருவர் உடல் சிதறி பலி!
கோவில்பட்டி அருகே காட்டுப்பகுதியில் அனுமதியின்றி இயங்கிய ரகசியப் பட்டாசு கூடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டிடம் இடிந்து பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர்; இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.