கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அனைத்து இவிஎம்களையும் சரிபார்க்கும் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்