கே.என். நேருவின் நகராட்சி நிர்வாகத் துறை முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நகராட்சி நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத் துறை அளித்த ஆதாரங்களின் அடிப்படையில், ஆரம்பகட்ட விசாரணை இன்றி உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கே.என். நேருவின் நகராட்சி நிர்வாகத் துறை முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்