நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் கூட விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். ஆனால், புதிய நிபந்தனைகளை விதித்து எதிர்க்கட்சிகள் விவாதத்தைத் தவிர்க்க முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் பேசிய கருத்துக்களை கீழே தெரிந்துகொள்வோம்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்