வடகொரியா நாடாளுமன்ற தேர்தலில் 99.9% வாக்குகள் பெற்று கிம் ஜாங் உன் மீண்டும் அமோக வெற்றி!
வடகொரியா தேர்தலில் 99.93% வாக்குகள் பெற்று கிம் ஜாங் உன் மீண்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தென்கொரியாவை எதிரி நாடாக அறிவிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற அவர் திட்டமிட்டுள்ளார்.