மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குட்பை... மஞ்சள் ஜெர்சியில் கீரோன் பொல்லார்ட்... ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார்!
மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நீண்ட காலமாக தொடர்பில் இருந்த மேற்கிந்திய தீவுகள் வீரர் கீரோன் பொல்லார்ட், SA20 தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.