தங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாக நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி தம்பதி சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.