ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து கராச்சியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடிய நிலையில், ஏற்பட்ட மோதலில் 8 பேர் உயிரிழந்தனர்.