ரூ.30 கோடி வென்றும் இதுவரை பரிசை வாங்க வரவில்லை.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?
கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.30 கோடி முதல் பரிசு வென்ற டிக்கெட் யாரிடம் உள்ளது என்பது இன்னும் தெரியவில்லை. சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் உண்மையா? முழு தகவல்களை கீழே படிக்கவும்.