கேரள மூதாட்டிக்குப் பாராட்டு: போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட இளைஞரின் உரிமம் ரத்து - கேரள மோட்டார் வாகனத் துறை அதிரடி

போக்குவரத்து விதிமீறலைத் தட்டிக்கேட்ட மூதாட்டி பிரபாவதி அம்மாவைக் கேரள வாகனத் துறை அதிகாரிகள் நேரில் பாராட்டியதுடன், சம்பந்தப்பட்ட இளைஞரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து அபராதம் விதித்தனர்.

கேரள மூதாட்டிக்குப் பாராட்டு: போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட இளைஞரின் உரிமம் ரத்து - கேரள மோட்டார் வாகனத் துறை அதிரடி தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்