இப்படி ஒரு விடுமுறையா? உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்காக கேரள அரசின் அதிரடி அறிவிப்பு
அர்ஜென்டினா - ஸ்பெயின் அணிகள் மோதும் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு, ஜூலை 20-ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கேரள அரசு விடுமுறை அறிவித்துள்ளது.