மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் ‘கெணத்த காணோம்’ பட அறிமுக விழாவில், அவரது குழந்தையின் கல்விச் செலவை ஏற்பதாகக் கூறி யோகி பாபு மேடையிலேயே காசோலை வழங்கினார்.