கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்