நடிகர் நானி நடிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி வரும் 'தி பாரடைஸ்' திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்புப் பாடலில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதியானால், 'தசரா' படக்குழு மீண்டும் இணையவுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்