‘டோரதி’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ், சக நடிகர்களான ரிஷிகாந்த் மற்றும் சனந்த்தை “டா” என அழைத்தது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.