கயாடு லோஹர், தமிழ் சினிமாவில் தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ நடிகர் தனுஷ் என்று தெரிவித்துள்ளார். ரசிகர்களுடனான சமூக வலைதள உரையாடலின்போது அவர் இதை வெளிப்படையாக கூறியுள்ளார்.