“இது என்னுடைய லிஸ்டிலே இல்லை” - நயன்தாராவுடன் நடித்தது குறித்து கவின் நெகிழ்ச்சி

நடிகர் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நயன்தாராவுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து கவின் பகிர்ந்துகொண்ட சம்பவம் தற்போது கவனம் பெற்றுள்ளது.

“இது என்னுடைய லிஸ்டிலே இல்லை” - நயன்தாராவுடன் நடித்தது குறித்து கவின் நெகிழ்ச்சி தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்